-
மகேந்திர சிங் தோனி மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?
மகேந்திர சிங் தோனி இந்திய கிரிக்கெட் களத்தில் தனது வெற்றிகரமான தலைமைத்துவத்திற்கும் திறமைக்கும் பெயர் பெற்றவர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, ஆட்டோ, மற்றும் ஸ்போர்ட்ஸ் முதல் உணவு பானங்கள் வரையிலான நிறுவனங்களில் பல்வேறு முக்கிய முதலீடுகளை செய்துள்ளார். அவரது சமீபத்திய முதலீடு ட்ரோன் நிறுவனமான கருடா ஏரோஸ்பேஸில் உள்ளது. திங்கட்கிழமை, எம்எஸ் தோனி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்தார். ட்ரோன் தயாரிப்பாளரால் பிராண்ட் அம்பாசிடராகவும் அவர் இணைக்கப்பட்டுள்ளார். கருடா ஏரோஸ்பேஸ் குறைந்த…