Tag: gdp growth estimate

  • 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.3 சதவீதமாகக் குறைந்தது

    புதன்கிழமை S&P குளோபல் ரேட்டிங்ஸ் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் நீளும் ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பு 7.8 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய 2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என்று கடந்த ஆண்டு டிசம்பரில் எஸ்&பி கணித்திருந்தது. நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி கணிப்பு 7.3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.…