-
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது !!!
ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் $2 பில்லியனை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனமானது தொழில்நுட்பம், நிதிச் சேவைகள், சில்லறை வணிகம் மற்றும் நுகர்வோர் உள்ளிட்ட துறைகளில் சுமார் 15 நிறுவனங்களுடன் ஆரம்ப கட்ட முதலீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் வணிகத் தலைவர் சந்தீப் நாயக் ஒரு பேட்டியில் தெரிவித்தார். ஜெனரல் அட்லாண்டிக்கின் தற்போதைய இந்திய முதலீடுகளில் பைஜூஸ் போன்ற கல்வி தொழில்நுட்ப…