-
பதிவு செய்யப்படாத காப்பீட்டு நிறுவனம்.. – Irdai எச்சரிக்கை..!!
பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மட்டுமே காப்பீட்டுத் தயாரிப்புகளை விற்க Irdai அனுமதிக்கிறது.
-
புதிய காப்பீட்டு வணிகத்துக்கு ரூ.100 கோடி.. அகற்ற IRADI முடிவு.!!
இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Irdai) தலைவர் தேபாசிஷ் பாண்டா கூறுகையில், வணிகம் மற்றும் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கான நுழைவுக் கட்டணம் என்ன என்பதைத் தீர்மானிப்பதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் விடப்பட வேண்டும் என்றார்.