Tag: Go Air

  • முடிவுக்கு வருகிறதா மலிவு விலை விமானப் பயணங்கள் !

    இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு உலகளாவிய விமானத் துறைக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இருப்பினும், குறுகிய காலத்திற்கு பயணிகள் குறைந்த கட்டணத்தில் மீண்டும் பயணம் செய்வதற்கான மலிவான கட்டணங்கள் இனி நீடிக்காது. சர்வதேச மற்றும் உள்நாட்டு வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுவதால், விமான நிறுவனங்கள் விமான கட்டணத்தில் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. கோவிட் சோதனைகளுக்கான கட்டணம் போன்ற சில கட்டணங்கள் செலவை ஈடுகட்டுவதாக அமையும். இதன் பொருள் 1970களில் இருந்து 2020 ஆம் ஆண்டின் ஆரம்பம்…

  • 30 % முதல் 100 % அதிகரிக்கும் விமான கட்டணங்கள் !

    திருவிழாக் காலத்தை முன்னிட்டு இந்தியாவில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், விமானங்களில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு அண்மையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருப்பதாலும், விமான கட்டணங்கள் 30% முதல் 100% வரை அதிகரித்துள்ளது. கோவிட் தொற்றுநோய் பரவலை அடுத்து நாடெங்கும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனையடுத்து விமான நிறுவனங்கள் கடும் பொருளாதார சிக்கலுக்கு ஆளாகின. அந்த பொருளாதார சரிவில் இருந்து மீள ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் விமான நிறுவனங்கள் இறங்கின. அதன் ஒரு…