-
Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ ஜூலை தொடக்கத்தில் வரலாம்
வாடியா குழுமத்திற்கு சொந்தமான Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ, ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தனது ஐபிஓவிற்கு செபியிடம் இருந்து அனுமதி பெற்ற ஏர்லைன்ஸ், ஓமிக்ரான் காரணமாக ஐபிஓவை நிறுத்தி வைத்தது. பின்னர் எல்ஐசியின் மெகா ஐபிஓவு காரணமாக தனது ஐபிஓவைத் தள்ளி வைத்தது. அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) படி, பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.3,600 கோடி வரை திரட்ட…
-
ஐபிஓ-க்களின் அணிவகுப்பு ! 19 ஆயிரம் கோடி திரட்டப் போகும் நிறுவனங்கள் !
அடுத்த 15 நாட்களுக்குள் ஐபிஓ மூலமாக 19 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்டார் ஹெல்த் பங்குகள் வெளியீடு நேற்றுத் துவங்கியது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான சிஇ-இன்போ சிஸ்டம்ஸ், ரேட் கெய்ன் ட்ராவல்ஸ், ஆனந்த் ரதி நிறுவனங்கள் என்று தொடர்ந்து அடுத்த வாரம் பங்கு சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றன ஐபிஓக்கள். அதானி வில்மர் மற்றும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாக உள்ளன. டேகா இண்டஸ்ட்ரீஸ் தனது ஐபிஓவை புதன்கிழமை…