Tag: Go First airline

  • Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ ஜூலை தொடக்கத்தில் வரலாம்

    வாடியா குழுமத்திற்கு சொந்தமான Go First ஏர்லைன்ஸின் ஐபிஓ, ஜூன் இறுதி அல்லது ஜூலை தொடக்கத்தில் வரலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு தனது ஐபிஓவிற்கு செபியிடம் இருந்து அனுமதி பெற்ற ஏர்லைன்ஸ், ஓமிக்ரான் காரணமாக ஐபிஓவை நிறுத்தி வைத்தது. பின்னர் எல்ஐசியின் மெகா ஐபிஓவு காரணமாக தனது ஐபிஓவைத் தள்ளி வைத்தது. அதன் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) படி, பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.3,600 கோடி வரை திரட்ட…