-
தங்கத்தின் கடன் மதிப்பு (LTV) கடன் எவ்வளவு? வட்டி எவ்வளவு?
பல வங்கிகள் தங்கக் கடனை வழங்குகின்றன. இருந்தபோதிலும் கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்பது போன்ற ஒரு சில கேள்விகளுக்கான பதில் இதோ. ஒருவரின் தங்கத்தின் கடன் மதிப்பு (LTV) விகிதத்தில் 75 சதவீதம் வரை வங்கி வழங்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, வங்கியில் ₹1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால், உங்கள் தங்கத்தின் மீது ₹75,000 வரை தங்கக் கடன் பெறலாம். தங்கக் கடன் வட்டி விகிதத்தை வழங்கும் 5…
-
லாக்டவுன் காலத்தில் நடுத்தர, ஏழை மக்களைக் காப்பாற்றிய தங்கம்!
தங்கத்தை அடகு வைப்பது காலம் காலமாக உலகமெங்கும் நடக்கிற ஒரு விஷயம். இப்பவும் கோவிட் பெருந்தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியில பல பேரோட வாழ்க்கையை அவங்க சேத்து வச்சிருந்த தங்கம் தான் காப்பாத்தியிருக்கு. உலகமெங்கும் வேலையிழப்பு, சம்பளம் பாதியாக் குறைக்கப்பட்டது, இதுனால பணப்புழக்கம் ரொம்பக் கொறஞ்சு எல்லாருக்கும் பணம் பெரிய தேவையானதுனால தங்கம் அடகு வச்சு பணம் கொடுக்கிற பிசினஸ் பெரிய லெவல்ல வளந்திருக்கு. மார்ச் 2020 இல் முடிஞ்சு போன நிதியாண்டுல உலகச் சந்தை நிபுணர்கள் ஒரு…