Tag: Google Pay

  • சிங்கப்பூருக்கு Bye!!! இந்தியாவுக்கு Haii!!!

    வால்மார்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியான போன்பே நிறுவனம் IPO வெளியிட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு மாற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றுகட்டங்களாக இந்த மாற்றத்தை அந்நிறுவனம் செய்துள்ளது. முதலில் போன்பே டிஜிட்டல் பரிவர்த்தனை வணிகம், போன்பேவின் காப்பீட்டு திட்டம் மற்றும் வெல்த் புரோக்கிங் நிறுவனம் ஆகிய மூன்றின் செயல்பாடுகளையும் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவில் உள்ள அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்தநிறுவன பணியாளர்களே நிறுவன பங்குகளை வாங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு…

  • WhatsApp-க்கான கட்டணச் சேவை.. – எளிதாக்கும் NPCI..!!

    நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.

  • “கூகுள் பே” மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணை !

    கூகுளின் கட்டணக் கொள்கைகளின் தாக்கத்தை விளக்கும் ஆப் டெவலப்பர்களிடம் இருந்து தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் விரிவான அறிக்கையைப் பெறும் என்றும் முடிந்தால் மாற்றுப் பணம் செலுத்தும் முறையை பரிந்துரைப்பார்கள் என்று விஷயமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

  • விரைவான வளர்ச்சியைக் காணும் டிஜிட்டல் கட்டண முறைகள்: ரிசர்வ் வங்கி கருத்துக்கணிப்பு