-
தேசிய பங்குச் சந்தையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட 6 நிறுவனங்கள் !
புதன் கிழமை தேசிய பங்குச் சந்தை வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்கு வணிகத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. சந்தை அளவிலான நிலை வரம்பில் (MWPL), வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் கிரானுவல்ஸ் இந்தியா போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதன் நிலை வரம்பில் 95 சதவீதத்தை தாண்டியதால் எதிர்கால மற்றும் விருப்பங்களின் (F&O) பிரிவில் இந்தப் பங்குகள் தடைசெய்யப்பட்டன.…