-
அடுத்த 5 ஆண்டுகளில் உச்சநிலை தொடும் ரிலையன்ஸ் பசுமை சக்தி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், அடுத்த 5-7 ஆண்டுகளில் மற்ற வணிகங்களை விஞ்சக்கூடிய வளர்ச்சியாக பசுமை சக்தி பிரிவு உருவாகும் என்று எதிர்பார்க்கிறது என்று நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நிறுவனத்தின் 2021-22 ஆண்டறிக்கையில் பங்குதாரர்களிடம் தெரிவித்தார். “அடுத்த ஒரு வருடத்தில், பசுமை ஆற்றல் முழுவதும் எங்கள் முதலீடுகள் படிப்படியாக செயல்படத் தொடங்கும். இந்த புதிய வளர்ச்சி 5-7 ஆண்டுகளில் எங்களின் தற்போதைய அனைத்து வளர்ச்சிகளையும் மிஞ்சும்”, என்று அம்பானி கூறினார். தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, அளவு…
-
2030குள் 500 GW புதுப்பிக்கத்தக்க எரிசக்தி – இந்தியா இலக்கு
மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய மின்கொள்கையின்படி, மாநிலங்கள் தங்கள் மின் தேவையில் கால் பகுதியை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் நடப்பு ஆண்டில் பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலமாக அடுத்த எட்டு ஆண்டுகளில் நாடு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 47 சதவீதமாக இருக்கும். மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் தங்கள் விநியோக நிறுவனங்களுக்கு அது குறிப்பிட்ட பாதைக்கு மேல் மற்றும் அதற்கு மேல் பொறுப்புகளை நிர்ணயிக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த மூன்று நிதியாண்டுகளில்…
-
Schneider Electric ..பசுமை ஹைட்ரஜன் உற்பத்தில கண்ணு..!!
மேலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தீர்வுகளை வழங்குவதாக அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (CEO) ஜீன் பாஸ்கல் டிரைகோயர் கூறினார்.
-
Green Hydrogen Policy – மத்திய அரசு கொள்கை வெளியீடு..!!
மரபுசாரா எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திலிருந்து தயாரிக்கப்படும் அமோனியாவும், ஹைட்ரஜனும் பசுமை அமோனியா, பசுமை ஹைட்ரஜன் என்று கூறப்படுகிறது.
-
இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !
பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. டென்மார்க்கின் எரிசக்தித்…