Tag: Grofers

  • Grofers India நிறுவனத்துக்கு உதவி.. கடன் தரும் Zomato..!!

    கடந்த ஆண்டு பிளிங்கட் (க்ரோஃபர்ஸ்) நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை (ரூ. 745 கோடி) முதலீடு செய்த நிறுவனம், கடனுக்கான முக்கிய விதிமுறைகளை முடிவு செய்வதற்கும் உறுதியான ஆவணங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் இயக்குநர் குழு, நிர்வாகத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறியது.

  • மளிகை சாமான் டெலிவரியில் புதிய யுத்தியைக் கடைபிடிக்கும் அமேசான்? மக்களைக் கவருமா?

    மளிகை சாமான் வாங்கணுமா? அமேசான்ல ஆர்டர் பண்ணி மோர் சூப்பர்மார்கெட்ல போய் அத பிக்-அப் பண்ணிக்கலாம். டாடாவுக்குச் சொந்தமான பிக்பாஸ்கெட், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட், க்ரோஃபர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஜியோமார்ட் ஆகியவற்றுக்கு இடையே இ-மளிகை சந்தையில்  கடும் போட்டி நிலவும்  நேரத்தில் இது வருகிறது. இந்த சேவை தற்போது பெங்களூரில் உள்ளது. ஆனால் இப்போதைக்கு  கேஷ்-ஆன்-டெலிவரி இல்லை. ஆதித்ய பிர்லா குழுமத்திடமிருந்து  மோர் சூப்பர் மார்க்கெட்டை  2019ல் கைப்பற்றியது அமேசான். “இந்த மாதிரி ஆர்டர் அண்ட்…