-
ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:
நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும். தொடர்ந்து 6வது மாதமாக ஜி எஸ்டி வரி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடிக்கு அதிகமாக உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது. பஞ்சாப், ஹரியானா, டெல்லி,உள்ளிட்ட மாநிலங்கள் இரட்டை இலக்க வரி வசூலை செய்துள்ளன . மாநிலத்துக்கு உள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் மொத்தம் 7 கோடியே 60 லட்சம்…
-
இந்த மாத வரி வசூல் எவ்வளவு?
ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து 5வது முறையாக ஒரு லட்சத்து 40 அயிரம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை வசூலான ஜிஎஸ்டி வருவாயில் இரண்டாவது அதிகபட்ச தொகையாக, ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் வசூலானதை காட்டிலும், 28 சதவிகிதம் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டி ஆக 25…
-
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.44 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 56% அதிகரித்து ₹1.44 லட்சம் கோடியாக இருந்தது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மே மாதத்தில், ஜிஎஸ்டி வசூல் எண்ணிக்கை ₹1,40,885 கோடியாக இருந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 44% அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஐந்தாவது முறையாக மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ₹1.40 லட்சம் கோடியைத் தாண்டியது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் நிதியமைச்சர் கூறுகையில், ”மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 5 ஆண்டுகளுக்குத் தொடரவில்லை என்றால், குறைந்தபட்சம் சில…
-
GST வசூல் எவ்வளவு தெரியுமா? – ரூ.1,33,026 கோடி..!!
இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) ரூ. 24,435 கோடியாகவும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) ரூ. 30,779 கோடியாகவும், சர்வதேச சரக்கு மற்றும் சேவை வரி (IGST) ரூ.67,471 கோடியாகவும் இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.