-
மாநில மதிப்பு கூட்டப்பட்ட வரி – ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு
பல பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கான விலக்குகளை நீக்குவதற்கு மாநிலங்கள் முழுமையாக ஆதரவளித்துள்ளன என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்தபோது கூறினார் மேலும், பல பிராண்டுகள், வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கு தங்களின் உரிமை கோரல்களைக் கைவிட்டன. இவற்றில் பல பொருட்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட்டது. மாநிலங்கள் இதற்கு முற்றிலும் விலக்கு நீக்கி இருந்தன என்று குறிப்பிட்டார். கடந்த 2-3 கூட்டங்களில் ஜிஎஸ்டி கவுன்சில் மிக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளது. பெரும்பாலான பிரச்சினைகளை கவுன்சில்…
-
வருமானம் பத்தலயாம்.!! – வரிய ஏத்த போறாங்களாம்..!!
இந்த 143 பொருட்களில், 92 சதவீதம், 18 சதவீத வரி வரம்பில் இருந்து முதல் 28 சதவீத அடுக்குக்கு மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.
-
GST-யை உயர்த்த திட்டம்.. – ஜீ அரசுக்கு கூடும் வருவாய்..!!
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இப்போது உள்ளது. இந்த நிலையில், குறைந்தபட்ச ஜிஎஸ்டி விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரிப்பது குறித்து ஆலோசிகக்கப்பட உள்ளது.
-
ஜவுளி மற்றும் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்குமா? நாளை கவுன்சில் கூட்டத்தில் தெரியும் !
2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு ட்வீட்டில் புதன்கிழமை அறிவித்தது. ஜிஎஸ்டிஆர் 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ்…