-
அமெரிக்கா விசா – காத்திருப்பு நேரம் அதிகமானது
சென்னையில் அமெரிக்காவிற்கான ’விசிட் விசா’விற்கான சராசரியாக காத்திருப்பு நேரம் 500 நாட்களுக்கு மேல் உள்ளது. அதாவது நீங்கள் இந்த மாதம் விசாவிற்கு விண்ணப்பித்தால், 2024 க்குள் சந்திப்பு தேதி எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணையதளத்தின்படி, சென்னையில், 513 நாட்களும், மாணவர் விசாவிற்கு 8 நாட்களும் சராசரியாக காத்திருக்க வேண்டும். புது தில்லியில் 582 நாட்களும், மாணவர் விசாக்களுக்கு 471 நாட்களும், மும்பையில், 517 நாட்களும், மாணவர் விசாவிற்கு 10 நாட்களும் காத்திருப்பு காலமாகும். ஐதராபாத்தில், 518…