-
அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) துணை நிறுவனத்தை இணைத்துள்ள அதானி குழுமம்
அதானி குழுமம் ’செபி’யிடம் தாக்கல் செய்த ஒரு அறிவிப்பில், அதானி ஹெல்த் வென்ச்சர்ஸ் (AHVL) என்ற துணை நிறுவனத்தை இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் நோயறிதல் வசதிகள், ஆராய்ச்சி மையங்கள் போன்ற சுகாதாரம் தொடர்பான செயல்பாடுகளை AHVL மேற்கொள்ளும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தலா ரூ. 1 லட்சம் ஆரம்ப பங்கு மூலதனத்துடன் செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைக்கப்பட்டதாகக் கூறியது. AHVL அதன் வணிகச் செயல்பாடுகளை “சரியான நேரத்தில்” தொடங்கும், அது மேலும் கூறியது. அதானி குழுமத்தின் கௌதம்…
-
36 பில்லியன் டாலர் முதலீடு திரட்டிய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் !
இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இந்த ஆண்டு தனியார் நிறுவனங்களில் கிட்டத்தட்ட $ 36 பில்லியன் முதலீட்டை பதிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்திய ஸ்டார்ட்அப்கள் மூலம் திரட்டப்பட்ட $11 பில்லியனில் இருந்து தனியார் பங்கு முதலீடுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக இங்கிலாந்தை தளமாகக் கொண்ட முதலீட்டு தரவு தளமான பிரீகின் மதிப்பிடுகிறது. பெரும்பாலான முதலீடுகள் ஸொமேட்டோ,ஒலா.பாலிசி பஜார், மற்றும் பேடிஎம் போன்ற நிறுவனங்களில் ஐபிஓவிற்கு முந்தைய நிதிச் சுற்றுகளை நோக்கி செலுத்தப்பட்டன. இந்திய ஸ்டார்ட்அப்கள் முந்தைய…