-
2022 Yamaha Aerox In India – Scooter பிரியர்களுக்கு Good News..!!
தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.