-
வருகிறது ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் IPO !
ஹெக்சாகான் நியூட்ரீசியன் நிறுவனம் ஐபிஓ மூலமாக 600 கோடி ரூபாயை திரட்டுவதற்காக செபியிடம் மனுவை தாக்கல் செய்தது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாகான் நியூட்ரிசியன், தயாரிப்பு மற்றும் விநியோகம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் கவனம் செலுத்துகிறது. ஈக்குவிட்டி ஷேர் பங்குகள் மூலாக 100 கோடி ரூபாயும், ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் 3,01,13,918 பங்குகளையும் வெளியிடுவதாக நிறுவனத்தின் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தெரிவிக்கிறது. ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் அருண் புருசோத்தம் கேல்கரிடம் உள்ள77 லட்சம்…