Tag: High inflation

  • ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருளாதார ஏற்றுமதி வளர்ச்சி 7.5% – உலக வங்கி

    உலக வங்கி, அதிகரித்து வரும் பணவீக்கம், விநியோகச் சங்கிலித் தடைகள் மற்றும் நீடித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் இந்தியப் பொருளாதார ஏற்றுமதி வளர்ச்சிக் கணிப்பை 8% என்ற முந்தைய மதிப்பீட்டில் இருந்து FY23ல் 7.5% ஆகக் குறைத்துள்ளது ஜனவரி மாதம், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கூறியது. உலகளாவிய வளர்ச்சி 2021 இல் 5.7% இலிருந்து 2022 இல்…