Tag: holcim

  • 10.5 பில்லியன் டாலர்களுக்கு அம்புஜா சிமென்ட் பங்குகளை கைப்பற்றினர் கவுதம் அதானி

    இந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனங்களான அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசி ஆகியவற்றில், சுவிஸ் சிமென்ட் நிறுவனமான ஹோல்சிமின் பங்குகளை 10.5 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 81,361 கோடி) வாங்குவதற்கான போட்டியில் கவுதம் அதானி வெற்றி பெற்றார். அம்புஜா சிமெண்டில்  63.19 சதவீதமும், ஏசிசியில் 4.48 சதவீதமும் ஹோல்சிம் நிறுவனத்துக்குச் சொந்தமானது.  அம்புஜா சிமென்ட், ஏசிசியில் 50.05 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்த இரண்டு நிறுவனங்களும் இந்தியாவில் 23 சிமெண்ட் ஆலைகள், 14…

  • அல்ட்ராடெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் துணை நிறுவனமான ஏசிசியின் ஹோல்சிம் பங்குகளை வாங்குவதற்கான போட்டியில் இணைந்துள்ளது.

    இந்தியாவின் மிகப்பெரிய சிமென்ட் நிறுவனமான அல்ட்ராடெக் சிமெண்ட், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏசிசியின் ஹோல்சிம் பங்குகளை வாங்குவதற்கான போட்டியில் இணைந்துள்ளது. ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஒரு பகுதியான அல்ட்ராடெக் பிணையில்லாத ஏலத்தை புதன்கிழமை சமர்ப்பித்தது. கட்டுமானப் பொருட்களைத் தயாரிக்கும் சுவிஸ் பன்னாட்டு நிறுவனமான ஹோல்சிம், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 63.19% பங்குகளை விற்று இந்தியாவிலிருந்து வெளியேறுகிறது. UltraTech தற்போது மொத்த கொள்ளளவு 120 மில்லியன் டன்கள், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ACC ஆகியவை…