Tag: Home Cardio Equipments

  • மூன்று பிட்னெஸ் நிறுவனங்களை வாங்கிய “கல்ட்-பிட்” நிறுவனம்!

    உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி சார்ந்த சேவைகளை வழங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்ட் பிட், ஹோம் கார்டியோ எக்கியூப்மென்ட் பிராண்டுகளான ஆர்.பி.எம் பிட்னெஸ், பிட்கிட் மற்றும் ஒன்பிட்பிளஸ் ஆகியவற்றை வாங்கி இருப்பதாக நேற்று அறிவித்திருக்கிறது. இந்த பிராண்டுகள் ஷோரா ரீடெய்லில் மோஹித் மாத்தூர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்டு சந்தையில் இயங்கியவை, இப்போது இந்த நிறுவனங்கள் அனைத்தும் வணிகத்தை மேலும் விரிவுபடுத்த கல்ட் பிட் உடன் இணைகின்றன. இதன் ஒருங்கிணைந்த மதிப்பானது சுமார் 20 மில்லியன் அமெரிக்க…