வீட்டுக் கடன் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கிகள் தங்கள் விகிதங்களை 25-45 பிபிஎஸ் வரை குறைத்துள்ளன. மேலும் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி உள்ளன, 75 லட்சத்துக்கு மேம்பட்ட புதிய வீட்டுக் கடன்களுக்கு எஸ்.பி.ஐ 6.7 சதவிகிதம் வசூலிக்கும், இது முன்பு 71.5 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் மிகப்பெரிய வீட்டுக்கடன் அளிக்கும் வங்கியான எஸ்.பி.ஐ, க்ரெடிட் புள்ளிகள் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு இனிமேல்…