Tag: Hosur

  • ஓலாவின் மின் ஸ்கூட்டர் தயாரிப்பில் சிக்கல் !

    இந்தியாவில் மிகப்பெரிய மின் வாகன தொழிற்சாலையை அமைக்கும் ஓலா நிறுவனத்தின் கனவு இப்போது சிக்கலில் சிக்கிக் கொண்டது. ஓலா நிறுவனத்தின் தலைவரும், சிஇஓவுமான பவிஷ் அகர்வால் ஆட்டோ மொபைல் துறையில் இறங்க முடிவு செய்தார். பல மாத உழைப்பிற்கு பின் சமீபத்தில் ஓலா மின்சார ஸ்கூட்டரை புக் செய்த 100 நபர்களுக்கு பைக்குகள் வழங்கப்பட்டன. ஓலா மொபிலிட்டி நிறுவனம் இதுவரை 96 ஆயிரம் பைக்குகளை புக் செய்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் இருந்து பைக்குகளின் டெலிவரி துவங்கும்…

  • ராணிப்பேட்டையில் மாபெரும் மின்வாகன உற்பத்தி தொழிற்சாலை! தமிழக முதல்வர் துவக்கி வைத்தார்!

    “கிரீவ்ஸ் காட்டன் லிமிடெட்” நிறுவனத்தின் இ-மொபிலிடி பிரிவான க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டியின் மிகப்பெரிய மின்வாகன உற்பத்தி ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி மூலம் 700 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாக ராணிப்பேட்டையில் 35 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் மையமாக செயல்படும் என்று நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. கிரீவ்ஸ் ஆலை…