-
பங்குச்சந்தையில் ஏற்றம்.. – Hotel தொழிலில் முதலீடு அதிகரிப்பு..!!
கடந்த ஒரு மாதத்தில் தாஜ் ஜிவிகே, ஈஐஎச், லெமன் ட்ரீ போன்ற இந்தியன் ஹோட்டல்கள் பங்குகள் காட்டிய வலுவான ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஹோட்டல் தொழிலில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர்.