Tag: Hotstar

  • “நெட்ஃபிளிக்ஸ்” அதிரடி விலை குறைப்பு ! முழு விவரம் !

    அமெரிக்க OTT ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிளிக்ஸ் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தியாவிற்கான புதிய விலைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி மொபைல் போன் திட்டத்தில் 199 ரூபாயாக இருந்த கட்டணத்தை 149 ரூபாயாக குறைந்துள்ளது. எந்தவொரு சாதனத்திலும் அனைத்து உள்ளடக்கத்தையம் பார்க்க அனுமதிக்கும் திட்டம் 199 ரூபாய் மற்றும் 499 ரூபாயாகவும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நான்கு சாதனங்களில் வேலை செய்யும் பிரீமியம் திட்டமானது ₹649 இருக்கிறது. இது மலிவானது. இந்த கட்டண விகிதங்கள் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு…

  • அதிக வாடிக்கையாளர்களைக் கவர, இணை ஒப்பந்த முறைகளைப் பின்பற்றும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் !

    சறுக்கும் வோடஃபோன்-ஐடியா இந்தியாவின் இரண்டு முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோவும் பார்தி ஏர்டெல்லும், இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடும் வோடஃபோன்-ஐடியாவிடம் இருந்து மொபைல் அதிக கட்டணம் செலுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற ஸ்மார்ட் மார்க்கெட்டிங் நகர்வுகளைத் துவங்கி இருக்கின்றன. அதேநேரத்தில் “வோடஃபோன்-ஐடியா” அதன் வலுவான போட்டியாளர்களுக்கு சந்தைப் பங்கைத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறது. ஏர்டெல் + பெப்ஸிகோ ஏர்டெல், பெப்ஸிகோ இந்தியாவுடனான முந்தைய இணை பிராண்டிங் ஒப்பந்தத்தை மீண்டும் துவங்குகிறது, இந்த ஒப்பந்தத்தின் மூலம்…