-
லேப்டாப் உற்பத்தியை அதிகரிக்க சலுகை தருகிறது இந்தியா…
உலகளவில் சீனாதான் அதிகளவில் லேப்டாப்களை உற்பத்தி செய்து வருகிறது. சீனாவுக்கு போட்டியாக இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதற்காக டெல் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்க உள்ளது. அமெரிக்க நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தைவானிய நிறுவனங்களுடன் இணைந்து ஆப்பிள் டேப்லட் மற்றும் லேப்டாப்களை உற்பத்தி செய்கிறது. சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்கவே இந்திய அரசு இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது மொத்தம் 550 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஊக்கத்…
-
ஹெச்பி அட்ஹெஸிவ் IPO !
ஹெச்பி அட்ஹெசிவ் நிறுவனம் ஐபிஓவை வெளியிடுகிறது. ஆஃபர் காலம் டிசம்பர் 15 முதல் 17 வரை. இந்த டிசம்பரில் வெளியாகும் 10வது ஐபிஓவாக இது இருக்கும். புதிய வெளியீடு 41.4 இலட்சம் பங்குகளாக இருக்கும். ஆஃபர் ஃபார் சேல்ஸ் முறையில் 4.57 பங்குகள் ஆஃப் லோடிங் பங்குகளாக இருக்கும். இந்த பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் வருமானம் மகாராட்டிரா மாநிலம் நரங்கியில் உள்ள நிறுவனத்தில் தற்போதைய வசதிகள், மற்றும் கூடுதல் யூனிட்டில் உள்ள உற்பத்தி திறனை விரிவாக்கம்…