Tag: Hurun India

  • 2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…