-
வோடபோன் நடத்தும் சமரச பேச்சுவார்த்தை…
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு கூட பணம் தர முடியாமல் உள்ளதாக தகவல் வெளியாகின. அதாவது மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயை சேவைக்கட்டணமாக வோடபோன் அளிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில் பணத்தை அளிக்காவிட்டால் சேவையை நிறுத்திக்கொள்ள உள்ளதாக இண்டஸ் டவர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த…
-
வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை அரசு எடுத்துக்கொள்கிறதா?
இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பணத்துக்கு பதிலாக வோடபோன் ஐடியா நிறுவனம் 33 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்தது. இதற்காக கடந்த ஜூலையில் பணிகள் நடந்தன. இந்நிலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டின் நிலவரப்படி வோடபோன் ஐடியா நிறுவனத்தின் மொத்த கடன் தொகை…
-
கூடுதல் நிதி திரட்ட VI பங்கு விற்பனை.. வாக்கெடுப்பு நடந்த Iias பரிந்துரை..!!
செபியின் ICDR விதிமுறைகளில் (மூலதனம் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) பரிந்துரைக்கப்பட்ட வெளியீட்டு விலை இருப்பதாக IiAS கூறியது. வெளியீட்டு விலையானது 90 நாள் வால்யூம் வெயிட்டேட் சராசரி மற்றும் 10 நாள் வால்யூம் வெயிட் சராசரியை விட அதிகமாக இருக்க வேண்டும் என்று விதி கூறுகிறது.