-
IMPS வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி!
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடனடி பணபரிமாற்ற சேவையின் (IMPS) வரம்பை அதிகரிப்பதாக இன்று (08/10/2021) அறிவித்துள்ளது. இனி, வங்கி வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம். முன்னதாக IMPS பரிமாற்றத்திற்கான உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தது. IMPS பல்வேறு தளங்கள் மூலம் 24 மணி நேரமும் உடனடி உள்நாட்டு நிதிப் பரிமாற்ற வசதியை வழங்குகிறது. IMPS சேவையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், நுகர்வோர் வசதிக்காகவும், ஒரு பரிவர்த்தனை…
-
விரைவான வளர்ச்சியைக் காணும் டிஜிட்டல் கட்டண முறைகள்: ரிசர்வ் வங்கி கருத்துக்கணிப்பு