Tag: Indian Bank

  • ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் UBI..எதுக்கு தெரியுமா..!!

    இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • பங்குச்சந்தையில் நம்பகமான வங்கிகள்.. பந்தயத்தில் ICICI..HDFC..!!

    ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.

  • Fixed Deposit புதிய விதிமுறை..RBI கொடுத்த அடுத்த Shock..!!

    பெரும்பாலான வங்கிகள் கடந்த சில தினங்களாக ஃபிக்சட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால், டெபாசிட்தாரர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி(RBI) வங்கி Fixed Deposit திட்டத்துக்கான விதிமுறையை மாற்றி அறிவித்துள்ளது.

  • கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு – கிரெடிட் கார்டு செலவினங்கள் சரிவு..!!

    கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த மூன்று வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறீர்களா? உடனடியாக காசோலைகளை மாற்றவும்!

    அலகாபாத் பேங்க், ஓரியண்டல் பாங்க் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியாவில் காசோலை வைத்திருப்பவர்கள் புதிய காசோலையை வாங்கிக் கொள்ள வேண்டும், ஏனெனில் அந்த வங்கிகளின் காசோலைகள் அக்டோபர் 1 முதல் செல்லாது. அலகாபாத் பேங்க் இந்தியன் பேங்க் உடன் இணைக்கப்பட்டதாலும் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டதாலும் இம்மாற்றம்  ஏற்பட்டிருக்கிறது. இதைப்பற்றி இந்தியன் பேங்க் ஒரு ட்வீட்டில் அலகாபாத் வங்கி வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கி இடமிருந்து…