Tag: Indian Commerce

  • ரிலையன்ஸை எதிர்க்கும் இந்திய வணிகர்கள் ! என்ன காரணம்?

    இந்தியாவின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸை எதிர்த்து சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள், விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ரிலையன்ஸின் டிஜிட்டல் சேவைகளினால் தங்கள் வணிகம் பாதிக்கப்படுகிறது. வர்த்தக இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வீட்டு உபயோக பொருட்களை நேரடியாக தயாரிப்பாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி தனது நேரடி விற்பனை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ் மட்டுமல்ல தயாரிப்பாளர்களும் லாபமீட்டி வருகின்றன. ஆனால் நடுவில் இருக்கும் சிறு வணிகர்களின் விற்பனை 20லிருந்து 25…