-
வலுவடையும் டாலர், தொடர்ந்து தேயும் இந்திய ரூபாயின் மதிப்பு..
அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தபடி உள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ந்துள்ளது இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து ரூபாய் மதிப்பு சரிந்துள்ள நிலையில் வரும் நாட்களில் 83 ரூபாய் வரை மேலும் சரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு 9 விழுக்காடு இந்தாண்டில் சரிவை கண்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான குறியீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு…
-
வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு
முன் எப்போதும் இல்லாத அளவாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதிய உச்சமாக 81 ரூபாய் 62 பைசாவாக உள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு மற்றும் அமெரிக்க பாண்டுகள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது அமெரிக்க பங்குச்சந்தைகள் வலுவடையத் தொடங்கியுள்ள நிலையில் முதலீட்டாளர்கள் இந்திய பங்குகள் மீது ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு சரிந்து வந்தாலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை…
-
இந்திய ரூபாயின் மதிப்பு பிற நாடுகளை விட சிறப்பாக உள்ளது:நிர்மலா சீதாராமன்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 81 ரூபாயை கடந்து மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சூழலில் நிதி சூழல் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர், உலகளவில் அமெரிக்க டாலருக்கு நிகராக அனைத்து நாடுகளின் பணங்களின் மதிப்பும் சரிந்துவருவதாக கூறினார். மேலும் பிற நாடுகளை ஒப்பிடுகையில் இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் சிறப்பாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறநாடுகளைப்போல இல்லாமல்…
-
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை – ஆசிய ரூபாயில் வர்த்தக பரிவர்த்தனை
நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையிலிருந்து பணம் பெறுவதில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ஆசிய ரூபாயில் வர்த்தக பரிவர்த்தனைகளை ஆசிய தீர்வு ஒன்றியம் தீர்வு காண ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை அனுமதித்தது. மார்ச் மாதம், இந்தியாவிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்காக இலங்கைக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) நீட்டித்த 1 பில்லியன் டாலர் காலக் கடனுக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருந்தது. இந்த ஏற்பாட்டின் கீழ், இந்தியாவில் இருந்து தகுதியான பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி…
-
Ukraine Russia War – இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு..!!
Ukraine< Russia, Ukraine Russia War, Ukraine President, Volodymir Zelenski, Putin, Inflation, Crude Oil Price Hike, Petrol, Diesel Price Hike, Indian Rupee, US Dollor, Money Pechu, Money Pechu Website, Anand Srinivasan