-
தங்களுடைய செல்வத்தை மறைக்க அமெரிக்காவை விட உதவக்கூடிய நாடு எதுவுமில்லை
தங்களுடைய செல்வத்தை மறைக்க விரும்பும் தனிநபர்களுக்கு, அமெரிக்காவை விட உதவக்கூடிய நாடு எதுவுமில்லை. 2020ல் இருந்து அமெரிக்கா தனது நிதிய ரகசியத்தை உலகிற்கு வழங்குவதை கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது, மற்ற நாடுகளின் வரி அதிகாரிகளுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள மறுத்ததால் அமெரிக்காவின் மோசமான மதிப்பெண் அதிகரித்ததாக வரி நீதி நெட்வொர்க் கூறியது. மற்ற பெரிய பொருளாதாரங்கள் பயன்படுத்தும் அணுகுமுறைக்கு அமெரிக்கா தனது அணுகுமுறையை மாற்றினால், அது உலகிற்கு அதன் நிதி இரகசிய விநியோகத்தை 40%…