-
பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேஷியா தடை.. – எண்ணெய் விலை உயர்வு..!!
இந்தியா ஆண்டுக்கு சுமார் 8.3 மில்லியன் டன் பாமாயிலை இறக்குமதி செய்கிறது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட 40% பங்கைக் கொண்டுள்ளது.
-
2022 Yamaha Aerox In India – Scooter பிரியர்களுக்கு Good News..!!
தற்போது இந்தோனேஷியாவில், Yamaha Aerox 2022 மாடல் Scooter அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆறு புதிய வண்ணங்களுடன் 2022 மாடல் சந்தைக்கு வரவிருக்கிறது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பொருளாதாரத்தில் 2030 இல் அமெரிக்காவை முந்தும் சீனா – செபெர் அறிக்கை !
உலகின் பொருளாதார உற்பத்தி அடுத்த ஆண்டு முதல் $100 டிரில்லியனைத் தாண்டும், மேலும் அமெரிக்காவை முந்தி முதலிடத்தைப் பிடிக்க சீனா முன்பு நினைத்ததை விட சிறிது காலம் எடுக்கும் என்று ஒரு அறிக்கை ஞாயிற்றுக்கிழமை காட்டியது. கடந்த ஆண்டு உலக பொருளாதார லீக் அட்டவணையில் கணித்ததை விட இரண்டு ஆண்டுகள் கழித்து, 2030ல் டாலரில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாக சீனா மாறும் என்று பிரிட்டிஷ் ஆலோசனை நிறுவனமான செபர் கணித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை…
-
பாமாயில் மீதான இறக்குமதி வரி குறைப்பு ! விலைவாசி உயர்வு எதிரொலி !
சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருத்தப்பட்ட அடிப்படை சுங்க வரி மார்ச் 2022 இறுதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலின் அடிப்படை சுங்க வரியை (பிசிடி) 17.5 சதவீதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் வரை 12.5 சதவீதமாகக் குறைத்து, டிசம்பர் 31, 2022 வரை அளவு கட்டுப்பாடுகளும் இல்லாமல் இறக்குமதியைத் தொடர அனுமதித்துள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC)…