-
பேட்டரி இல்லாமல் விற்பனைக்கு வரும் இ-ஸ்கூட்டர் !
பவுன்ஸ் இன்ஃபினிட்டி இ-ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது, இன்ஃபினிட்டி எலெக்ட்ரிக் வாகனம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய வாகனம் என்று அந்நிறுவனம் கூறியது. அதற்கான முன்பதிவு டிசம்பர் மாதம் தொடங்கும் என்றும் ஜனவரி மாதத்தில் டெலிவரி செய்யப்படும். ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ விலையை நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்றாலும் டிசம்பர் முதல் வாரத்தில் அது அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுன்ஸ் இன்பினிடி ஸ்கூட்டர் லித்தியம் அயன் பேட்டரி உடன்…