-
ஐபிஓவில் பங்கு பரிவர்த்தனை செய்ய தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
உண்மையான நிறுவனங்கள் மட்டுமே ஐபிஓவில் பங்கேற்பதை உறுதிசெய்யும் முயற்சியில், இந்தியப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, ஐபிஓ விதிமுறைகளை (Ipo Application Rules) மாற்றியமைத்துள்ளது. புதிய வழிகாட்டுதல்கள் செப்டம்பர் 1, 2022 அன்று அல்லது அதற்குப் பின் நடைமுறைப்படுத்தப்படும் என்று செபி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. IPO விண்ணப்பத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் இங்கே உள்ளன, புதிய விதிகள்: 1) ASBA பொது வெளியீடுகளில் உள்ள விண்ணப்பங்கள் முதலீட்டாளரின் வங்கிக்…