Tag: iPhone 13

  • ஒரே ஆண்டில் வருமானத்தை இரட்டிப்பாக்கிய ஆப்பிள் இந்தியா !

    ஆப்பிள் நிறுவனம் அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் $ 3.3 பில்லியன்களை இந்தியாவில் ஈட்டி உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆப்பிள் இன்க் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்,” ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் வியட்நாமில் தனது விற்பனையை இரட்டிப்பாகி உள்ளது, இந்தியாவில் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் வளர்ச்சி நன்றாக இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா ஒரு மிகப்பெரிய சந்தையாக வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை பார்க்கமுடியும். ஐபோன் 13 போன்ற…