-
ஐ.பி.எல் போட்டிகளுக்கு வரி விதிக்க முடியாது – ஐ.டி.ஏ.டி அதிரடி தீர்ப்பு
நாட்டின் பணக்கார விளையாட்டு அமைப்பான பிசிசிஐ “ஐ.பி.எல்” மீதான வரிவிதிக்கும் அமைப்புடன் நடந்த வழக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. நவம்பர் 2 உத்தரவில் தீர்ப்பாயமானது, பிசிசிஐ தாக்கல் செய்த மேல் முறையீட்டின் மீது,”ஐபிஎல் போட்டித்தொடரில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கம் அப்படியே உள்ளது. எனவே அதன் வருமான வரிக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்” என்ற பிசிசிஐயின் கோரிக்கையை உறுதி செய்தது. வருமான வரிச் சட்டத்தின் 12A பிரிவின் கீழ் ஐபிஎல் மூலமாகக் கிடைக்கும் வருவாய் வரிவிலக்கை ஏன் ரத்து…
-
புதிய அணிகள் களமிறங்கும் 2022 ஐ.பி.எல் போட்டித்தொடர் !
அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகள் களமிறங்க உள்ளன, இந்த அணிகளுக்காக நடைபெற்ற ஏலத்தின் மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்ததாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகின் பணக்கார விளையாட்டு என்று கருதப்படும் ஐபிஎல் போட்டிகள், பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்த வருடம் 2 புதிய அணிகள் தேர்வு செய்யப்படும் என்று பிசிசிஐ அறிவித்திருந்தது, அதன்படி அகமதாபாத், லக்னோ, குவஹாட்டி, கட்டாக், ராஞ்சி, தர்மசாலா நகர அணிகள் இதற்காக விண்ணப்பித்திருந்தன. அதில்…