Tag: IPO Draft

  • ஓயோ (OYO) – IPO வெளியாகுமா?

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத் தொழில்நுட்ப நிறுவனமான OYO தனது பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் ஹோட்டல் கூட்டாளிகளின் தொடர்ச்சியான திருப்தியும், அதிருப்தியில் இருக்கும் கூட்டாளர்களை அணைத்துக் கொண்டு செல்வதும் அதன் பங்குகளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். சமீபத்தில் ஓயோ நிறுவனத்திற்கு எதிராக சில ஹோட்டல் கூட்டாளிகள் பகிரங்கமாக புகார் செய்தல், வழக்குகளை தாக்கல் செய்தல் மற்றும் கட்டுப்பாட்டாளருக்கு கடிதம் எழுதியதால் பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் 1,57,000 கடைகளுடன், நிறுவனம் அல்லது அதன் இயக்குநர்களுக்கு எதிராக…

  • செபியின் புதிய ஒழுங்குமுறைகள் ! லாக்-இன் காலம் நீட்டிப்பு !

    பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) செவ்வாயன்று, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான லாக் – இன் காலத்தை 90 நாட்களுக்கு நீட்டிப்பது உட்பட பல முடிவுகளை எடுத்தது, சந்தைக் கட்டுப்பாட்டாளர், மூலதனம் மற்றும் சமர்ப்பித்தலுக்கான தேவைகள் தொடர்பான விதிமுறைகளில் மாற்றங்களை அனுமதித்துள்ளது மேலும் ஐபிஓக்கான தொடர் பயன்பாட்டிற்கான விதிகளையும் கடுமையாக்கியது. “தற்போதுள்ள லாக் – இன் காலமானது 30 நாட்களாக இருக்கிறது, ஆங்கர் முதலீட்டாளருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியின் 50 சதவீதம் வரை இது தொடரும், மீதமுள்ள பகுதிக்கு, ஏப்ரல்…

  • வருகிறது ஹெக்ஸாகன் நியூட்ரிஷன் IPO !

    ஹெக்சாகான் நியூட்ரீசியன் நிறுவனம் ஐபிஓ மூலமாக 600 கோடி ரூபாயை திரட்டுவதற்காக செபியிடம் மனுவை தாக்கல் செய்தது. மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாகான் நியூட்ரிசியன், தயாரிப்பு மற்றும் விநியோகம் ,ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் கவனம் செலுத்துகிறது. ஈக்குவிட்டி ஷேர் பங்குகள் மூலாக 100 கோடி ரூபாயும், ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் 3,01,13,918 பங்குகளையும் வெளியிடுவதாக நிறுவனத்தின் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் தெரிவிக்கிறது. ஆஃபர் பாஃர் சேல்ஸ் முறையில் அருண் புருசோத்தம் கேல்கரிடம் உள்ள77 லட்சம்…