Tag: IT jobs

  • வேலை தேடுபவரா நீங்கள்? குட் நியூஸ்! IT நிறுவனங்களில் ஒரு லட்சம் இடங்களுக்கு மேல் காலி!

    2020, படித்து முடிக்க ஒரு மோசமான ஆண்டாக கருதப்பட்டது. நிறைய பேர் வேலையில் சேர சிரமப்பட்டார்கள். கம்பெனிகளும் பணியில் ஆட்களை சேர்க்க தயங்கினர். இது போதாதென்று ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். ஆனால் இப்போது இந்த நிலை மாறும் என்று எதிர்பாக்கப்படுகிறது. சுமார் 150,000 க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளை ஐ.டி நிறுவனங்கள் பணியில் நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ், இன்போசிஸ், விப்ரோ மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் போன்றவை 1,20,000…

  • அடடா! HCL-ல வேலை பார்த்தா பென்ஸ் கார் பரிசா? கலக்குற சந்துரு!

    தங்களிடம் இருக்கும் ஊழியர்களை தக்க வைக்க பல நிறுவனங்கள் பல வித்தைகளை கையாள்வதுண்டு. அதில் ஒன்று அவர்களை ஊக்குவிக்க  விருதுகள் மற்றும் பரிசுகளை அளிப்பது. HCL நிறுவனம் top performers-க்கு பென்ஸ் கார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2013-வில் இந்த நிறுவனம்  50 பேர்க்கு அத்தைகைய பரிசை வழங்கியது. பிறகு, அதை கைவிட்டு விட்டது. மீண்டும் இந்த திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. HCL டெக்னாலஜிஸ் தலைமை மனித வள அலுவலர் (CHRO) அப்பராவ்…