-
பல்வேறு துறைகளில் பங்கு வகிக்கும் ITC.. – 4% மேல் லாபம் அடைந்த ITC ..!!
ITC லிமிடெட் சிகரெட் முதல் ஹோட்டல் வரையிலான பிரிவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிகரெட்டுகளில் சுமார் 78% சந்தைப் பங்கையும், ஸ்டேபிள்ஸ், பிஸ்கட், நூடுல்ஸ், ஸ்நாக்ஸ், சாக்லேட், பால் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களிலும் உள்ள இந்தியாவின் இரண்டாவது பெரிய FMCG நிறுவனமாகும்.