Tag: Jaguar

  • 5% வீழ்ச்சியை சந்தித்த டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள்

    இந்தியா மட்டுமின்றி உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதன்கீழ் இயங்கும் ஜாக்குவார் லாண்ட்ரோவர் பிரிவில் கார்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது சீன நிறுவனத்துடன் இணைந்து உற்பத்தி செய்யப்படும் இந்த வகை சொகுசு கார்களுக்கு செய்யப்படும் பிரத்யேக சிப் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று உரிய நேரத்தில் சிப் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாத விற்பனை 90 ஆயிரம் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் 75 ஆயிரத்து 307ஆக…

  • எலக்ட்ரிக்கல் வாகன (EV) உற்பத்தியாளர்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் தங்கள் பங்கை விரைவாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர்!!!

    எலக்ட்ரிக்கல் வாகன (EV) உற்பத்தியாளர்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் ₹1கோடிக்குக் கீழே உள்ள பிரீமியம் கார் பிரிவில் தங்கள் பங்கை விரைவாக அதிகரிக்க எதிர்பார்க்கின்றனர். இந்தியாவில் Tata Nexon, Nexon Max மற்றும் Tigor EV, MG ZS EV மற்றும் Hyundai’s Kona ஆகியவை சந்தையில் நியாயமான பங்கைக் கொண்டுள்ளன, மேலும் Mercedes Benz EQC, Jaguar i-Pace மற்றும் Audi போன்றவற்றால் ஆதிக்கம் செலுத்தும் ₹1 கோடிக்கும் அதிகமான சொகுசுப் பிரிவில் ஆதிக்கம்…

  • செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் இறங்கத் துடிக்கும் டாடா! காரணம் என்ன?

    டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான  பல வணிகங்களில் ஏற்கனவே காலடி  எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள் , கூடிய விரைவில்  செமி கண்டக்டர் உற்பத்தி என்று அவர் IMC சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரியின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் கூறினார். உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் (global supply chain) இப்பொழுது சீனாவைப் பெரிதும்  நம்பி இருக்கிறன்றனர். இந்த நிலை…