Tag: Japan yen

  • மூன்றாகப் பிரிகிறது தோஷிபா கார்ப்போரேசன்?

    உலகப் புகழ் பெற்ற ஜப்பானிய தொழில் நிறுவனமான தோஷிபா கார்ப்போரேசன் 3 நிறுவனமாக பிரிகிறது. உள்கட்டமைப்பு, மெமரி ‘சிப்’ கள் மற்றும் சாதனங்கள் தயாரிப்புகளில் இந்த நிறுவனம் 3 நிறுவனங்களாக பிரிகிறது என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிர்வாக ஊழலுக்கு பிறகு நிறுவனத்தை மூன்றாகப் பிரித்து பங்குதாரர்களின் மதிப்பை மேம்படுத்தவும், நன்மதிப்பை உயர்த்தும் எனவும் தெரிகிறது. அதன்படி அணு சக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஒரு நிறுவனமாகவும், ‘சிப்’கள், ஹார்ட் டிஸ்க்குகள் தயாரிக்க மற்றொரு நிறுவனமாகவும் பிரிக்கப்படும். மூன்றாவது…