-
சூப்பர் பவுல் ஆஃப் கிரிக்கெட் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமை யாருக்கு?
உலகின் பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் முகேஷ் அம்பானி இருவரும் மற்றொரு மோதலுக்கு கச்சை கட்டிக் கொண்டு தயாராக உள்ளனர். இந்த முறை 600 மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கும், கிட்டத்தட்ட $6 பில்லியன் பிராண்ட் மதிப்பைக் கொண்ட, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுக்களில் ஒன்றான ’சூப்பர் பவுல் ஆஃப் கிரிக்கெட்’டின் ஊடக உரிமைகளுக்காக சண்டை ஏற்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் ஐந்தாண்டு ஒளிபரப்பு மற்றும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஒப்பந்தங்களுக்கு ஏற்ப விளையாட்டுத் திட்டங்களைத் தயாரித்து…
-
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது !!!
அமேசான் மற்றும் ஃபியூச்சர் ரீடெய்ல் நிறுவனங்களுக்கு இடையேயான பகை இந்த ஜென்மத்தில் தீராது போலிருக்கிறது. ஜெஃப் பெசோஸ் தலைமையிலான இ-காமர்ஸ் நிறுவனமானது, ஃபியூச்சர் ரீடெய்லின் இயக்குநர்கள் பணத்தை மாற்றுவதற்கான “மோசடி உத்தியை” எளிதாக்குவதாக இப்போது குற்றம் சாட்டியுள்ளது. ஃபியூச்சர் ரீடெய்லின் பாதுகாப்பான கடனாளிகள் திட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் வாக்களித்ததால், கிஷோர் பியானியின் குழுமத்துடனான ₹24,713 கோடி ஒப்பந்தத்தை RIL ரத்து செய்தது. ஆகஸ்ட் 2020 இல் கையெழுத்திடப்பட்ட ஃபியூச்சர் குழுமம் மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஒப்பந்தத்திற்கு…
-
மருந்து விற்கும் Gautam Adani.. இன்னும் பேர் வெக்கலை..!!
அதானி குழும உயர்மட்ட நிர்வாகிகள், சமீபத்தில் பல வெளிநாட்டு வங்கிகள் மற்றும் உலகளாவிய தனியார் பங்கு முதலீட்டாளர்களைச் சந்தித்து, சுகாதார வணிகத்தில் குழுவின் திட்டங்களை கோடிட்டுக் காட்டினார்கள், திட்டங்கள் தனிப்பட்டவை என்பதால் பெயர் குறிப்பிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.
-
5-ம் இடத்துக்கு முந்திய Gautam Adani.. 6-வது இடத்துக்கு சென்ற Buffet..!!
Forbes Real Time Billionaire வெளியிட்டுள்ள உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், இந்திய தொழிலதிபரான கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 12 ஆயிரத்து 280 கோடி டாலராக உள்ளது.
-
ஐடிசி – அமேசான் டீல்? – ஐடிசி பங்குகள் 4 நாட்களில் 11% உயர்வு!
ஐடிசி லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 11 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து தற்போது ஒரு பங்கின் மதிப்பு ரூ. 260 என்ற நிலையை எட்டியுள்ளது. கடந்த வியாழன் அன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4 சதவீதம் உயர்ந்து. பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், ஐடிசி யின் இ-சோப்பல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது என்ற ஊடகங்கள் மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது. இதுவே ஐடிசி பங்குகளின் திடீர்…
-
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை எட்டியது!
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 100 பில்லியன் டாலர்களை எட்டியது. இதன் மூலம் அவர் ஜெஃப் பெசோஸ் மற்றும் எலோன் மஸ்க் ஆகியோருடன் உலகின் 100 பில்லியன் டாலர் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்தார். இந்த 100 பில்லியன் டாலர் கிளப்பில் பதினோராவது நபராக இணைந்துள்ளார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இதற்கு, அவரது நிறுவனத்தின் பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமையன்று சாதனை உச்சத்தை எட்டியது மிக முக்கியமான காரணமாகப்…
-
$ 135 பில்லியன்களை இழந்த உலகப்பணக்காரர்கள் – திகிலூட்டும் “எவர்கிராண்ட்” நெருக்கடி !
சீன நிறுவனமான எவர் கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பானது 7.2 பில்லியன் டாலர்கள் சரிந்து 198 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது, இரண்டாவதாக உலகப்பணக்காரர்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில இருக்கும் அமேசானின் ஜெஃப் பெஸாஸ் 5.6 பில்லியன் டாலர்கள்…
-
“பியூச்சர் குரூப்” வழக்கில் ரிலையன்ஸை வீழ்த்திய அமேசான்!