-
சத்தமில்லாமல் சாதிக்கும் KPIT டெக்னாலஜீஸ் நிறுவனம்! முதலீடு செய்தவர்களுக்கு டபுள் டமாக்கா!

KPIT டெக்னாலஜீஸ், ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை வழங்கும் ஒரு நிறுவனம். தன்னோட முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் கொடுத்திருக்கிறது. நிறுவனத்தின் பங்கு நிஃப்ட்டி – 50 பிரிவில் 16 சதவிகிதமும், S&P BSE -500 இன்டெக்சில் 20 சதவிகிதமும் லாபமீட்டி இருக்கிறது. பங்குச் சந்தை மூலதனத்தில் ₹8,400 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனம், கடந்த ஜூலை மாதம் 27 ஆம் தேதி அதன் 52 வார அதிக பட்ச விலையான 315.90 ரூபாயில் பரிவர்த்தனையானது. இடையில் ஒரு…