-
அலபாமா அலுமினிய ஆலையை திறக்க நோவெலிஸ் $2.5 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது!!!
Novelis Inc. அமெரிக்காவில் $2.5 பில்லியன் குறைந்த அளவிலான கார்பன் அலுமினிய மறுசுழற்சி ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது பானங்களுக்கான கேன் தாள்கள் மற்றும் வாகன சந்தைக்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது. அலபாமாவில் கட்டப்படும் இந்த ஆலை, ஆரம்பத்தில் ஆண்டுக்கு 600,000 டன் கேன் தாள்கள் மற்றும் உபரி பொருட்களைக் கொண்டிருக்கும் என்றும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் செயல்படத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. இது கோடீஸ்வரர் குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்யா…
-
வோடபோன்-ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா
கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் வோடாபோன் – ஐடியா நிறுவனத்தை அரசு காப்பாற்றுமா? என்கிற கேள்வி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வோடாபோன் ஐடியாவின் வீழ்ச்சியை சரி செய்ய விரும்பினால், மத்திய அரசு அதற்கு ஆதரவான சில பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 23ஆம் நிதியாண்டு வரிவசூலிப்பையும் கைவிட வேண்டும். மேலும், தொலைத்தொடர்பு துறை முழுவதற்கும் இப்போது இருக்கும் ஊக்கத்தொகைகளை தொடர வேண்டும். மதிப்பீட்டின்படி, இந்த தொழில் துறை நிலுவையில் இருக்கும் கட்டணங்களின் அடிப்படையில் இதுவரை…
-
வோடபோன்-ஐடியாவால் அடிமேல் அடி; அரசாங்கத்திடமே ஒப்படைத்து விடுகிறேன் என்று கதறும் பிர்லா!