Tag: KVB

  • நிதி அடிப்படையிலான கடன் விகிதம்.. விகிதத்தை உயர்த்தும் BOB..!!

    இந்த திருத்தத்தின் மூலம், ஆறு மாதங்கள் மற்றும் ஒரு வருட MCLR முறையே 7.20 சதவீதம் (இப்போது 7.15 சதவீதத்தில் இருந்து) மற்றும் 7.35 சதவீதம் (7.30 சதவீதம்) ஆக உயரும்.

  • 1 லட்சம் முதலீடு பண்ணுங்க.. 12,000 வட்டி வாங்குங்க..!!

    நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..

  • பணவீக்கத்துலயும் பத்திரமா பணத்த Invest பண்ணனுமா..!!

    பணவீக்கம் என்பது இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிற ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, உணவுப் பொருட்களின் விலை, காய்கறிகளின் விலை மட்டுமில்லை, கூடுதலாக போக்குவரத்துக்குப் பயன்படக்கூடிய பெட்ரோலின் விலை, LPG கேஸ் விலை என்று உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கும் பணவீக்க விளைவுகள் நம் கண்முன்னே தலைவிரித்தாடுகிறது. இந்த சூழலில் நம்முடைய சேமிப்புகளோ, முதலீடுகளோ பணவீக்கத்தால் பயனற்றுக் கரைந்து போய்விடக்கூடாது.