-
உங்கள் நிலத்தை பதிவு செய்ய சிரமப்படுகிறீர்களா? கவலைப்படாதே சகோதரா, விரைவில் ஒரு எளிய தீர்வு!
நீங்கள் வாங்க நினைக்கும் நிலம் ஏதேனும் சட்ட சிக்கல்களில் உள்ளதா (legal dispute) என்பதை அறிந்து கொள்ளும் வகையில் நில ஆவணங்களை (land documents) இணைய நீதிமன்றங்களுடன் (e-courts) இணைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி, இதுவரை மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள நில ஆவணங்கள் தொடர்புள்ள இணைய நீதிமன்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. நில ஆவணங்களை இணைய நீதிமன்றங்களோடு இணைப்பது அதிகப்படியான அலுவலகப் பணிகளை குறைக்கவும், பல்வேறு சட்ட சிக்கல்களை நீக்கவும், நீதிமன்ற…