-
பெர்க்க்ஷயர் ஹாத்வேயில் முதலீட்டை அதிகரிக்கிறார்களா வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும்?
நீண்டகால கூட்டாளிகளும், புகழ்பெற்ற முதலீட்டாளர்களான வாரன் பஃபெட்டும், சார்லி முங்கரும் பெர்க்ஷ்யர் ஹாத்வே நிறுவனத்தில் 245 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு அந்த நிறுவனத்தின் மதிப்பையும், அதன் பங்குகள் உயரப் போவதையும் காட்டும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். சீனாவை சேர்ந்த ஹிமாலயா முதலீட்டு நிர்வாகத்தின் தலைவர் லீ லீயூ சுமார் 9 லட்சம் ‘பி’ வகுப்பு பங்குகளை கடந்த காலாண்டில் வாங்கியிருக்கிறார். வாரன் பபெட், லீ- யின் குருவாவார்.…