Tag: Lemon Tree

  • இன்று பட்டியலிடப்படும் “ரேட்கெய்ன்” பங்குகள் !

    ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜிஸ்ஸின் பங்குகள் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அதன் பங்குகள் டிசம்பர் 17 அன்று செபியில் பட்டியலிடப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். நிறுவனத்தின் பங்குகள் கிரே மார்க்கெட்டில் ஒரு பங்கிற்கு ₹45 பிரீமியம் கோருகின்றன.டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரையிலான மூன்று நாட்களில் ஆரம்ப பொதுப் பங்கீடு (ஐபிஓ) ஏலச் செயல்முறையில், இந்த வெளியீடு 17.41 மடங்கு சந்தா செலுத்தப்பட்டதால் முதலீட்டாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிறுவனம் உலகளவில் முன்னணி விநியோக தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்,…

  • ஒமிக்ரான் பீதியில், மாறுகிறதா பங்குச் சந்தைப் போக்கு !

    கோவிட்-19 இன் ஒரு புதிய பரிணாமமான ஒமிக்ரான், பன்னாட்டு பங்குச் சந்தைகளை உலுக்கி வருகிறது, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு வழிமுறைகளை மாற்றியமைத்து, பாதுகாப்பான பங்குகளில் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். வெள்ளிக்கிழமை, முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் ஒரு சரிவோ முடக்கமோ ஏற்பட்டால் பாதிக்கப்படக்கூடிய துறைகளை தூக்கி எறிந்துவிட்டு, பாதுகாப்பான மருந்து, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் பங்குகளை வாங்க முயற்சி செய்தார்கள். ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பயண சேவைகள், விமானப் போக்குவரத்து, கேளிக்கை பூங்காக்கள் மற்றும் மல்டிப்ளெக்ஸ்கள் புதிய ஒமிக்ரான்…